Month: February 2021

முதல் டி-20 போட்டியை 3 ரன்களில் வென்றது பாகிஸ்தான்!

லாகூர்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகின்றன தென்னாப்பிரிக்கா…

2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ரன்குவித்த விண்டீஸ் – திணறும் வங்கதேசம்!

டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 409 ரன்கள் குவித்தது விண்டீஸ் அணி. தற்போது, தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேசம், 2ம்…

மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனம் அமைப்பு

சென்னை: மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிவாரி சிறுபான்மையினர் சமூக-பொருளாதாரத்தை…

2வது சென்னை டெஸ்ட் – இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்!

சென்ன‍ை: இந்தியாவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நாளை(பிப்ரவரி 13) நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வலது முழங்கையில் ஏற்பட்ட வலி…

இன்று கேரளாவில் 5,397, கர்நாடகாவில் 380 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி கேரள மாநிலத்தில் இன்று 5,397, கர்நாடகாவில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று 2,515 பேருக்கு கொரோனா தொற்று…

எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை…

இந்தியாவுக்கு எதிரான டி-20 அணியை அறிவித்தது இங்கிலாந்து!

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடும் 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக…

இன்று ஆந்திராவில் 68 பேர், டில்லியில் 141 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 68 பேர், மற்றும் டில்லியில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா…

விஜய் மற்றும் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் கெளதம் மேனன்….!

தனது சமீபத்திய பேட்டியில், விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கெளதம் மேனன் கூறியுள்ளார். “துருவ நட்சத்திரம் ஸ்கிரிப்டை நான் ரஜினிகாந்த்திடம் விவரித்தேன்,…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 12/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (12/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 483 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,43,690…