Month: February 2021

ஃபாஸ்டாக் காலக் கெடு மேலும் நீட்டிப்பு இல்லை : நிதின் கட்கரி அறிவிப்பு

டில்லி நாளை முதல் ஃபாஸ்டாக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் காலக்கெடு மேலும் நீட்டிப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ஒவ்வொரு வாகனமும் சுங்கச் சாவடிகளில்…

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: ஸ்டாலின் உறுதி

மயிலாடுதுறை: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க திமுக ஆட்சியில் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உங்கள்…

ராணாவின் ‘காடன்’ திரைப்படம் பற்றிய சிறப்பு தகவல்….!

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த்…

தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை: தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

டில்லி விவசாயிகள் போராட்ட டூல் கிட் பகிர்வு : பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது

டில்லி டில்லியில் நடந்த விவசாய போராட்டம் தொடர்பான டூல் கிட் பகிர்ந்த வழக்கில் பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசு கொண்டு…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

விருதுநகர்: அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள அச்சன்குளத்தில் பட்டாசு…

இன்று ஆந்திராவில் 55 பேர், டில்லியில் 150 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 55 பேர், மற்றும் டில்லியில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா…

நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடு: மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 14/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (14/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 470 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,45,120…