Month: January 2021

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானார் உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா…!

மும்பை: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் செயலாளராக இருந்து வருபவர், மத்திய அமைச்சர் அமித்ஷாவின்…

ராகுல் காந்தியைத் தலைவராக்க டில்லி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றம்

டில்லி காங்கிரஸ் தலைவராக உடனடியாக ராகுல் காந்தியை நியமிக்க டில்லி காங்கிரஸ் தீர்மானம் இயற்றி உள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பு ஏற்று அப்போதைய…

இன்று ஆந்திராவில் 116 பேர், டில்லியில் 140 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 116 பேர், மற்றும் டில்லியில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா…

அதிமுக பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்: டிடிவி தினகரனுக்கு கே.பி.முனுசாமி பதிலடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில்…

ராஜஸ்தான் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் 1174 இடங்களிலும் பாஜக 1123 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த வியாழன் அன்று ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில்…

பஞ்சாபில் வரும் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு

சண்டிகர்: பஞ்சாபில் வரும் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும்…

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 100 இடங்களை வெல்ல முயலும் காங்கிரஸ்

கவுகாத்தி வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 100 இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.…

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமனம்…!

சென்னை: தமிழக அரசின், புதிய தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக, மூத்த ஐஏஎஸ், அதிகாரி ஹன்ஸ் ராஜ்வர்மா உட்பட…

ஓடிடி படங்கள், தொடர்களுக்கு விரைவில் கட்டுப்பாடுகள்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். ஓடிடியில்…

கொரோனா நிதிக்காக பணக்காரர்களுக்கு சிறப்பு வரி விதிக்கும் நாடு

வாஷிங்டன்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி திரட்ட பணக்காரர்களுக்கு சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பொருட்கள் வாங்கவும், சிறு தொழில்களுக்கு நிவாரணம்…