Month: January 2021

செம்மரம் கடத்தல்: தனியார் தொலைக்காட்சி நிர்வாகி விவேக் மாமனார் பாஸ்கரன் கைது

சென்னை: செம்மரக்கட்டைகள் கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்பந்தியும், ஜெயா தொலைக்காட்சிதலைமை நிர்வாகி விவேக்கின் மாமனாரும் ஆன பாஸ்கரனை ஆந்திர மாநில போலீஸார் கைது…

தைப்பூசம் : பழனி கோவிலில் கடும் கட்டுப்பாடு

திண்டுக்கல் தைப்பூச விழாவுக்காக பழனி வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்க்மாகும்., குறிப்பாக…

உலக சாதனைப் புரிந்த 5 வயது இந்திய சிறுமி!

இந்தூர்: வெறும் 4 நிமிடங்களில், மொத்தம் 150 நாடுகளின் கொடிகள் மற்றும் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி, உலக சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் 5 வயது சிறுமி ஒருவர்.…

வாட்ஸ்அப் செயலியை பிப். 8 க்கு பின்னும் தொடர நீங்கள் செய்யவேண்டியது….

200 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி பயன்பாட்டில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, பிப்ரவரி 8 ம் தேதிக்குள் அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் இந்த…

முக்கியமான இன்னிங்ஸ்களும் ரன் அவுட்டும்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் நிகழும் ரன்அவுட் குறித்த ஒரு சிறப்பு அம்சத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில்…

பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு : காங்கிரஸ் கடும் கண்டனம்

டில்லி தொடர்ந்து 2 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

நாடு முழுவதும் 700 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை…

டெல்லி: நாடு முழுவதும் 700 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி உள்ளது. உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.…

சிட்னி டெஸ்ட் – 338 ரன்களில் முடிவுக்கு வந்தது ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த டெஸ்ட் தொடரில், அந்த அணி எடுத்த அதிகபட்ச…

அமெரிக்க வன்முறை – டொனால்ட் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!

மாஸ்கோ: ஜனநாயகத்தின் நவீன முறைப்படி அமெரிக்க தேர்தல் நடைபெறவில்லை என்று விமர்சித்து, டொனால்ட் டிரம்ப்பிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது ரஷ்யா. அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன்,…

இன்று 2வது கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை! சென்னை அரசு மருத்துவமனையில் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக 17 இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், இன்று 2வது கட்ட சோதனை…