Month: January 2021

நாட்டின் பொருளாதாரம் V வடிவத்தில் வளர்ச்சியடையும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி : கொரோனா தடுப்பூசி காரணமாக V வடிவத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான பொருளாதார…

வழக்குப் பதிவதில் தாமதம் : 2 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு ஜாமீன்

டில்லி ஒரு இரண்டு வயது பெண் குழந்தையைப் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு வழக்குப் பதிவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி டில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. டில்லியில்…

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

புதுடெல்லி : டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும்,…

டெல்லியில் வரும் 5ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: துணை முதல்வர் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா…

டெல்லி சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு: போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுவீச்சு

டெல்லி: டெல்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் சிங்கு எல்லைப்…

பனிப் பொழிவில் சிக்கிய ஆர்வலர்கள் – கெட்டுப் போவதற்குள் கார்களில் சென்றோருக்கு கொரோனா தடுப்பூசி

ஓரேகான் ஓரேகான் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட ஆர்வலர்கள் கொரோனா தடுப்பூசி கெட்டுப் போவதற்குள் அதை கார்களில் சென்றோருக்குப் போட்டுள்ளனர். கடந்த 1925 ஆம் வருடம்…

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க சட்டமியற்றும் முயற்சி: மத்திய அரசு கைவிட ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்றும் முயற்சியை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது…

தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5% உள் ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பில்…

வரிசைப்படி இல்லாமல் பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகள்

சென்னை பதிவு வரிசையைத் தாண்டி பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல்…

காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: விவசாயிகள் செங்கோட்டைக்குள் செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக…