Month: January 2021

பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்: ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. வரும் 14ம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மாலை 3மணி நேரம் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்..

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3 மணி நேரம் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை…

பணிந்தது மத்தியஅரசு: அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என அறிவிப்பு

சென்னை: அஞ்சலக தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே என அறிவிக்கப்பட்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகளை…

பொங்கல் பண்டிகை: 2 நாளில் ரூ.417.18 கோடி கல்லாகட்டிய டாஸ்மாக்…

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.417.18 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மதுரை…

திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல…  ஸ்டாலின்

திருவள்ளூர்: திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல என்று சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப்…

ஒரேயொரு சுற்றுப்பயணம் – தமிழ்நாட்டின் நடராஜன் செய்துள்ள புதிய சாதனை!

பிரிஸ்பேன்: ஒரேயொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு, அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல் சர்வதேச அறிமுகம் பெற்றுள்ள சாதனையை செய்துள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இந்த சிறப்புவகை…

ஜனவரி 29ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்… பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல்…

டெல்லி: நடப்பு ஆண்டுக்கான (2021) பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி…

பிரிஸ்பேன் டெஸ்ட் – முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 274/5

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலியா, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்துள்ளது.…

ஜனவரி 31ம் தேதி முதல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: ஒத்தி வைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஜனவரி 31ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைபெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து…

நாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மதுரையில் முதல்வர்…