2வது டெஸ்ட் போட்டிக்கும் தேர்வு செய்யப்படாத கேஎல் ராகுல்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு, கேஎல் ராகுல் மீண்டும் தேர்வு செய்யப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்திய அணியில் நிலவும் அரசியல் எப்போதும் ஓயாதா?…