Month: December 2020

விராத் கோலியின் ரன்அவுட் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்பம்: நாதன் லயன்

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டத்தில், இந்தியக் கேப்டன் விராத் கோலி ரன் அவுட் ஆனது, மிகப்பெரிய திருப்பத்தை ஆட்டத்தில் உண்டாக்கியது என்றுள்ளார் ஆஸ்திரேலிய…

ஹேம்நாத் டெலிட் செய்த ஆடியோ ஆதாரம்….!

சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் இருந்து வந்தவர் சித்ரா. கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…

நடிகர் ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம்….!

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி மற்றும் கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் நடித்த நடிகர் ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம். தனது வருங்கால மனைவியுடன் அழகான புகைப்படத்தை…

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து சிஎம்எஸ்-01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன், பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது. சதீஸ்…

வெளியானது ‘காட்டேரி’ படத்தின் டிரெய்லர்..!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம்,…

தமிழ்நாடு மின்வாரிய பணி தனியார்மயம்.. தனியாருக்கு செல்லும் 12,000 இடங்கள்…

சென்னை: மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில்…

பிக்பாஸ்-ல் ஷிவானிக்கு எதிராக அதிரடி காட்டிய போட்டியாளர்கள்….!

பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய கோழி பண்ணை டாஸ்க் ஒருவழியாக முடிவடைந்தது. இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பாலாவின் விளையாட்டை பாராட்டி பேசினர். அப்போது…

திமுக மூத்த தலைவருக்கு மூச்சுத் திணறல்…மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,174 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,03,516 பேர்…

கமல்ஹாசனுக்கு செல்லூர் ராஜு கேள்வி

மதுரை: எம்ஜிஆரின் வாரிசு என்றால் அதிமுகவில் இணையவேண்டியதானே? என்று கமல்ஹாசனுக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுபியுள்ளார். மதுரை துவரிமானில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே…