ஐபிஎல் 2020 கோப்பையை வென்றது மும்பை அணி – 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது டெல்லி!
துபாய்: ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில், டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை அணி. மேலும், கோப்பையை முதன்முறையாக…