Month: November 2020

புற்றுநோயால் அவதிப்படும் நடிகர் தவசி ; உதவிகோரும் மகன்….!

‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி. இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். கிடா மீசையில்…

“ஸ்மித், வார்னர் இருப்பது கூடுதல் பலம்தான்; ஆனால் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கக்கூடியதல்ல”

சிட்னி: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இம்முறை இடம்பெற்றிருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள இந்திய வீரர் புஜாரா, அதேசமயம்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 753 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,54,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…

தமிழக கன மழை : பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துவது என்ன?

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகத் தமிழக பேரிடர் மேலாண்மை மக்களுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. , தமிழகம் எங்கும் கடந்த 2 நாட்களாக விடாது…

தேர்தல் மோசடி குற்றச்சாட்டு – ‘விடாது கருப்பு’ பாணியில் டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் தற்போதைய அதிபர் டிரம்ப். கொரோனா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய…

7 உலக சாம்பியன் பட்டங்கள் – ஷுமேக்கர் சாதனையை சமன்செய்த ஹாமில்டன்..!

இஸ்தான்புல்: பிரிட்டன் கார்பந்தய வீரரான ஹாமில்டன், மொத்தம் 7 உலக சாம்பியன் பட்டங்களை வென்று, ஜெர்மன் முன்னாள் வீரர் மைக்கேல் ஷுமேக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார். துருக்கி தலைநகர்…

‘அவர்’ ஒன்சைடா பேசுறாரு’ கமல்ஹாசனையே பங்கம் செய்த அனிதா….!

நேற்று பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நிகழ்ந்த பஞ்சாயத்துகள் குறித்து விவாதம் செய்து கமல் அதை தீர்த்து வைத்தார். ஆனால் அவரையும் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்…

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டார் தேஜஸ்வி!

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று மாலை நடைபெறவுள்ள நிதிஷ்குமார் முதல்வர் பதவியேற்பு விழாவில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பழனியில் பரபரப்பு : இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய தியேட்டர் அதிபர் – வீடியோ

பழனி : பழனி மலை முருகன் கோயில் அருகே அப்பர் தெருவில் உள்ள ஒரு திரையரங்கின் உரிமையாளர் நடராஜன் நில தகராறு காரணமாக இரண்டு பேர் மீது…

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை 18 ஆம் தேதி தொடக்கம்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வரும் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்…