Month: September 2020

கொரோனா பரிசோதனை செய்ய தமிழகத்தில் 2,000 மினி கிளீனிக்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பரிசோதனை செய்ய தமிழகத்தில் 2,000 மினி கிளினிக் அமைக்கப்படும்…

‘இந்தி தெரியாது போடா’ ; இது தவறான முன்னுதாரணம் : நடிகர் அபி சரவணன்

தமிழ் திரைத்துறையினரால் கிளப்பப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ என பொறிக்கப்பட்ட டி-சர்ட் புரட்சி கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. இது தவறான முன்னுதாரணம் என…

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போடப்பட்டது பொய் வழக்கு! நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது, போடப்பட்டது பொய் வழக்கு என்று நீதிமற்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்து உள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…

6 கோரிக்கைகளை முன்வைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு பாரதிராஜா கடிதம்….!

க்யூப் கட்டணம், ஷேர் விகிதங்கள் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தீர்வு வரும்வரை புதிய படங்கள் வெளியீடு இல்லை…

ஏஐசிடிஇ விளக்குமா? அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களை குழப்பும் அண்ணா பல்கலை மற்றும் தமிழக அரசு…

சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுப்பியதாக இன்று இ-மெயில் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை! இந்திய ராணுவம் மறுப்பு

ஸ்ரீநகர்: லடாக்கில் எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய, சீனா குற்றம் சாட்டிய நிலையில், எல்லையைத் தாண்டி, துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம்…

கொரோனா பிரச்னைகள் குறித்து பேச 3 நாட்கள் போதாது! துரைமுருகன்

சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், 3 நாட்கள் போதாது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும்,…

எஸ்பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..

பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்திருப்பதாக அவரது மகன் சரண் நேற்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வெண்டி லேட்டா், எக்மோ…

3நாட்கள் மட்டுமே சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! அலுவல் ஆய்வு குழு முடிவு…

சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு…

டிவி தொகுப்பாளினி – நடிகை டிடி ’ரகிட ரகிட’ பாடலுக்கு டப்மேஷ்.. இன்ஸ்டா வீடியோ வைரல்..

நடிகையும், விஜய் டிவியில் தொகுப் பாளினி இருப்பவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சரோஜா, பவர் பாண்டி என பல படங் களில் நடித்திருக்கிறார். டிடி தனது…