Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை! இந்திய ராணுவம் மறுப்பு

Sep 8, 2020

ஸ்ரீநகர்: லடாக்கில் எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய, சீனா  குற்றம் சாட்டிய நிலையில், எல்லையைத் தாண்டி, துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா- சீனாவுக்கு இடையே லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து,  எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து  வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையே பல முறை பேசியும், சீன ராணுவம் தனது படைகளை வாபஸ் பெற மறுத்து வருகிறது.
இந்த நிலையில், எல்லை பகுதியான  பாங்கோங் ஏரி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியது. அதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தகவல் வெளி யானது.

இந்த நிலையில் சீன ராணுவ செய்தி தொடர்பாளர், லாடக் எல்லையைத் தாண்டி பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ராணுவம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய- சீனா எல்லை பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. சீனா ராணுவம் தான் வானில் துப்பாக்கி சூடு நடத்தியது என தெரிவித்துள்ளது.

India China Clash,  இந்தியா சீனா மோதல்

Post navigation

‘பப்ஜி’க்கு இறுதி ஊர்வலம்! இளைஞர்கள் நடத்திய அதகளம்…
போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது….!

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer