Month: August 2020

“அதிகம்பேர் குணமடைந்தாலும் கொரோனா பரவலை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது”

புதுடெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில் 76.28% என்பதாக உள்ளதென்றாலும், இந்நோய் பரவலை எளிதான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்றுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர ஹர்ஷவர்தன்.…

செஸ் ஒலிம்பியாட் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

புதுடெல்லி: ஆன்லைன் முறையில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் தொடர் 44வது சீசனில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. இத்தொடரில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. புள்ளிப்…

ஊரடங்கு முடிய வேண்டும் பஸ்கள் ஓட வேண்டும்.. கமல் கட்சி அரசுக்கு எச்சரிக்கை..

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொரோனா ஊரடங்கால் நடக்கும் அவலங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்றவற்றை தினம் தினம் அம்பலப்படுத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு…

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…!

சென்னை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: தேனி…

படிப்படியாக முன்னேற கற்றுத் தந்த முதலாளி.. வசந்தகுமார் எம்பிக்கு நடிகர் சிம்பு இரங்கல்..

கன்னியாகுமர் எம்பி வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினி காந்த், டி.ராஜேந்தர், ராதாரவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்…

தனி ஒருவன் 2 எப்போது? பதில் சொல்கிறார் மோகன் ராஜா….!

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.…

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அதிரடி : 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரத்துறையே மதிப்பிழக்கும்

ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள ஆப்பிள் மற்றும் iOS, iPAD இயங்குதள நிரலாளர்களுக்காக நடத்தப்படும் ஆப்பிளின் WWDC 2020 நிகழ்வு இந்த ஆண்டு சூன் மாதம் 22ம்…

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாகும் இயக்குனர் பாலாஜி சக்திவேல்….!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும்…

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் அதிக கொரோனா பாதிப்பு: மாவட்ட நிலவரம்

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. கடந்த சில நாட்களாக சென்னைக்கு அடுத்து பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா…

ஆசியாவிலேயே முதன் முறையாக கொரோனா நோயாளிக்கு  நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை! சென்னை மருத்துவமனை சாதனை…

சென்னை: நுரையீரல் கடுமையாக சேதமடைந்த கொரோனா தொற்று நோயாளிக்கு, நுரையில் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை. ஆசியாவிலேயே கொரோனா…