Month: July 2020

அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினராக இணையதள வசதி… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள், அதற்குரிய வாரியத்தில் உறுப்பினராக இணையதள வசதியை தமிழகஅரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் 17 அமைப்புசாரா…

புதிய யூடியூப் சேனலை தொடங்கிய ஸ்ருதி ஹாசன்…..!

கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் மும்பையில் உள்ள தனது வீட்டில் தான் என்ன…

தமிழில் அறிவிப்பு அளித்த விமானி : வைரலாகும் வீடியோ

சென்னை சென்னை மதுரை விமானத்தில் ஒரு விமானி தமிழில் காவிரி, கொள்ளிடம், ரங்கநாதர் குறித்து தமிழில் அறிவிப்பு அளித்துள்ளார். விமானங்களில் பொதுவாக ஆங்கிலத்தில் அறிவிப்பு அளிக்கப்படுவது வழக்கமாகும்.…

ஆண் தோற்றத்துக்கு மாறிய குஷ்பு.. ஏன் இந்த விபரீத ஆசை..

90களின் கனவு கன்னி குஷ்புவுக்கு ரசிகர் ஒருவர் கோயிலே கட்டினார். அந்தளவுக்கு அவரது நடிப்பு, நடனம் என இருந்ததுடன் கொள்ளை அழகுடன் ரசிகர்களை வசீகரித்தார். இத்தனை ஆண்டுகளுக்கு…

தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளது… ஒப்புக்கொண்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளதுஎன்று தமிழகஅரசு ஒப்புக்கொண்டது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால்…

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் சிம்புவுக்குப் புகழாரம்….!

கொரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது…

மும்பையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது : மும்பை மாநகராட்சி அதிகாரி

மும்பை மும்பை நகரில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநகராட்சிகளில் மும்பை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.…

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிக்கும் படம் 'சத்திய சோதனை'….!

விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடிப்பில் உருவான படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. அதற்குப் பிறகு மீண்டும் கிராமத்துப்…

சென்னையில் இன்று 1,171 பேர்… மொத்த பாதிப்பு 89,561 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

"தோனியின் திறமையை தொடக்கத்திலேயே சரியாக கணித்தவர் செளரவ் கங்குலி"

கொல்கத்தா: மகேந்திரசிங் தோனியின் திறமை குறித்து தொடக்க காலத்திலேயே சரியாக கணித்தவர் செளரவ் கங்குலி என்றுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜாய் பட்டாச்சார்யா. அவர் கூறியுள்ளதாவது,…