அதிபர் தேர்தலில் இருந்து டிரம்ப் விலகுவாரா? : கருத்துக் கணிப்பால் மனக்குழப்பம்
வாஷிங்டன் கருத்துக் கணிப்பில் பின் தங்கி உள்ளதால் டிரம்ப் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் மாதம்…