சி.வி.குமாரின் ‘ரீகல் டாக்கீஸ்’ ; நினைத்த நேரத்தில் நினைத்த படம் பார்க்கலாம் ….!
தமிழ்த் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து, அதில் வெற்றி கண்டவர் சி.வி.குமார். அந்த வரிசையில் இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஓடிடி தளங்களைப் பின்பற்றி இப்போது…