Month: June 2020

308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணைநீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணை நீர் மட்டம் 308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. தற்போதை யநிலையில், அணையில் இருந்து 10 ஆயிரம் கன‌அடி பாசனத்துக்காக…

1971ம் ஆண்டு போரின் ஹீரோ…! லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா கொரோனாவுக்கு பலி

டெல்லி: 19710ம் ஆண்டின் போரின் கதாநாயகன் லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா, கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1971ம் ஆண்டு யுத்தத்தின்…

இன்று முதல் விஜய் டிவியில் ‘ராமாயணம்’ மறுஒளிபரப்பு…..!

கொரோனா ஊரடங்கில் பல்வேறு பழைய சீரியல்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதில் ‘ராமாயணம்’ தொடர், டிடி-யில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘ராமாயணம்’…

தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்….!

தமிழ்த் சினிமாவில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் 1944-ம் ஆண்டு வெளியான ‘ஹரிதாஸ்’. இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் திருச்சியை பூர்வீகமாக…

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் 9துணை கலெக்டர்கள்… கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், 9 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். கடலூர்…

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா…

ஊர் பெயர்களில் தொடரும் ஜாதி.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு..

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் திடீரென பல ஊர்களின் ஆங்கிலப்பெயர்களை தமிழ்ப்பெயர் களுக்கான உச்சரிப்புடன் மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பல ஊர்களின் பெயர்களில் உள்ள சாதியின்…

எப்படி இருந்த ஏரியா.. இப்போ இப்படி ஆகிப் போயிடுச்சே..

ஒரு காலத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலும், சமூகத்தில் மிகவும் அந்தஸ்தான குடியிருப்பு பகுதிகளாகவும் விளங்கிய பகுதி சென்னை பழைய மகாபலிபுரம் ரோடு எனப்படும் ஓஎம்ஆர் ஏரியா.. இப்போது வெறிச்சோடிக்…

லடாக் எல்லையில் இந்திய -சீன வீரர்கள் இடையே மோதல்! ராணுவ கர்னல் உள்பட 3 இந்தியவீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: லடாக் எல்லையில் இந்திய -சீன வீரர்கள் இடையே மோதல்! ராணுவ கர்னல் உள்பட 3 இந்தியவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீன ராணுவத்தினர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதாக…

குறைந்த விலைக்கு ஏலம் கோரிய சீனா நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டுமென பிரதமரிடம் ஆர்ஆர்எஸ் கோரிக்கை…

புது டெல்லி: டெல்லி- மீரட் திட்டத்தை குறைந்த விலைக்கு ஏலம் கோரிய சீனா நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டுமென பிரதமரிடம் ஆர்ஆர்எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா…