Month: June 2020

ஜப்பானில் பறந்த வானிலை பலூன் – இன்னும் விலகாத மர்மம்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் செண்டாய் நகரின் மேல், ஜுன் 17ம் தேதி பறந்த வானிலை பலூன் பற்றிய மர்மம் இன்னும் நீடிக்கிறது. அந்த பலூன் தங்களுடையது அல்ல…

கொரோனா: இங்கிலாந்தில் தொடங்கப்பட்டுள்ள கோவிட் -19 தடுப்பு மருந்துக்கான மனித சோதனைகள்

லண்டன்: லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளைத் மருத்துவ ஆய்வாளர்கள் இந்த வாரம் தொடங்கினர். தடுப்பு மருந்து…

அஸ்வின் குமாரின் ட்ரெட்மில் நடனம் பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்….!

சில நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ பாடலுக்கு கமல் மாதிரியே நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகர் அஸ்வின் குமார். ட்ரெட்மில் ஒடிக் கொண்டிருக்கும்போது,…

கொரோனாவால் பிரபல நடிகை ஜெயா பட்டாச்சாரியா மரணம்… பரவிய வதந்தி….!

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியில்…

‘வந்தே பாரத்’ திட்டம் – தாய்நாடு திரும்பிய 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள்!

புதுடெல்லி: இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், மத்திய அரசின் திட்டமான ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் தாய்நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய…

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு…

திட்டமிட்டு தாக்குதல் நடத்திய சீனாவுக்கு இந்தியா பதில் அளிக்கும் : மத்திய இணை அமைச்சர்

பனாஜி, கோவா சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதில் அளிக்கும் எனவும் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

இயக்குனர் விஜய் வீட்டின் அழகு மகனின் புகைப்படம் முதல்முறையாக வெளியானது..!

2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலுடன் ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. ஆனால், இந்தத் திருமண உறவு இரண்டு வருடங்களுக்கு…

மீண்டும் அரசுப் பணியில் இணையும் உர்ஜித் படேல்

டில்லி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வியகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் கடந்த 2016 ஆம் வருடம் பாஜக…

சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 38327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், இன்று (19/06/2020 6 PM)…