Month: April 2020

இம்மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% மட்டுமே ஊதியம் – தெலுங்கானாவில்தான்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் போன்று, இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.…

ஜம்மு காஷ்மீருக்கு ராணுவ வீரர்களுடன் சென்றடைந்த சிறப்பு ரயில்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைப் பணிகளுக்காக 700 வீரர்களை ஏற்றிய சிறப்பு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா தடுப்பு பணிகளுக்காக தேசிய…

அமெரிக்க பத்திரிகையில் 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்தி!

பாஸ்டன்: அமெரிக்காவில் வெளியாகும் ‘பாஸ்டன் குளோப்’ என்ற பத்திரிகையில், கொரோனா தொற்றால் பலியானவர்களுக்கான இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கூறப்படுவதாவது; அமெரிக்காவில் கொரோனா…

கொரோனா பலி – ஐரோப்பாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகம்!

லண்டன்: கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்பதை தாண்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.13 லட்சமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் கோர…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா? : அமெரிக்காவின் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட கொரிய அதிபர்…

அமெரிக்கா : இந்திய மருத்துவருக்கு அளிக்கப்பட்ட ஈடில்லா மரியாதை

சவுத் விண்ட்ஸர், இந்திய வம்சாவளி மருத்துவரான உமா மதுசூதனா வுக்கு அவருடைய கொரோனா சேவையைப் பாராட்டிச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. மைசூரை சேர்ந்த மருத்துவரான உமா மதுசூதனா…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.81 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 74450 உயர்ந்து 24,81, 025 ஆகி இதுவரை 1,70,423 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்.

எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும். வீட்டில் தினமும் தூபம் போடுவது மிகவும் நல்லது. ஞாயிறு – ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும்,…

மஹாராஷ்டிரவில் மதுபான விற்பனைக்கு அனுமதி 

மும்பை: கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், மஹாராஷ்டிரவில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 552…

பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம், அரியலூரை சேர்ந்த பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம் நேற்று இயற்கை எய்தினார். திருச்சி மாவட்டம், அரியலூரை சேர்ந்த பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம்.…