கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.81 லட்சத்தை தாண்டியது

Must read

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 74450 உயர்ந்து 24,81, 025 ஆகி இதுவரை 1,70,423 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  74,450 பேர் அதிகரித்து மொத்தம்24,81,025 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5392 அதிகரித்து மொத்தம் 1,70,423 பேர் உயிர் இழந்துள்ளனர்.  6,46,328 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  56,763 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  28,123 பேர் அதிகரித்து மொத்தம் 7,92,759 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1939 அதிகரித்து மொத்தம் 42,514 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 72,389  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 13,961 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1536  பேர் அதிகரித்து மொத்தம் 2,00,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 399 அதிகரித்து மொத்தம் 20,852 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 80,587 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2256  பேர் அதிகரித்து மொத்தம் 1,81,228 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 454 அதிகரித்து மொத்தம் 24,114 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 48,877 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2573 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 547  பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 20,265 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 2,489 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,55,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 592 பேர் அதிகரித்து மொத்தம் 18,539 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 33 அதிகரித்து மொத்தம் 592  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3273 பேர் குணம் அடைந்துள்ளனர்.

More articles

Latest article