Month: April 2020

உள்நாட்டில் பற்றாக்குறை, செர்பியாவுக்கு 90 டன் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இந்தியா தாராளம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் அடங்கிய 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது…

எங்களிடம் சோதனை நடத்த யாரும் வரவில்லை… நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழகஅரசின் வேண்டுகோளை ஏற்று, நாங்கள் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வருவதாக தெரிவித்தும், எங்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை என்று டெல்லி நிஜாமுதீன்…

டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணியுங்கள்: அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் ஆணை

டெல்லி: டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி டெல்லி நிஜாமுதினில் தப்லிகி ஜமாத் மாநாட்டில்…

கொரோனாக்கு எதிரான போரில் உயிரிழக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி… கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், எதிர்பாராதவிதமாக பலியானால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில…

ஒரேநாளில் 865 பேரை கொரோனாவுக்கு பறிகொடுத்த அமெரிக்கா… டிரம்ப் வேதனை..

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 865 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுதான், இதுவரை வெளியான உயிரிழப்பிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பம்…

பாதுகாவலருக்கு கொரோனா: ஸ்ரீநகர் மேயர் தனிமைப்படுத்தப்பட்டார்…

ஸ்ரீநகர்: டெல்லி நிஜாமுதின் மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீநகர் மேயரின் பாதுகாவலர் கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஸ்ரீநகர் மேயர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

அவரைப்போல் இவர்கள் இல்லை…யாரைச் சொல்கிறார் யுவ்ராஜ்சிங்..?

மும்பை: தனக்கு சவுரவ் கங்குலி அளித்த ஆதரவைப் போன்று, தோனியோ, கோலியோ அளிக்கவில்லை என்று வெளிப்படையாக தனது மன ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன்…

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு மீட்பு விமானங்கள் – புறப்படும் விவரம்..

திருச்சி: மலேசியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கவும், இங்குள்ள சிக்கியுள்ள மலேசியர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் மீட்பு விமானங்களை இயக்குவதாக மலிண்டோ (Malindo) விமான நிறுவனம்…

இல்லத்தரசிகளுக்கு ஆறுதல், எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.65 வரை குறைப்பு…

டெல்லி: நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை ரூ.60 முதல் ரூ.65 வரை குறைக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் எல்பிஜி-யின் விலை குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்த…