ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து 3 மாத கால தவணைகளுக்கு அவகாசம் தந்த வங்கிகள்: பட்டியல் வெளியீடு
டெல்லி: கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக்…