Month: March 2020

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறுங்கள்! மு.க.ஸ்டாலின்

சென்னை: 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறுங்கள் என்று பாராளுமன்ற சபாநாயகருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி வன்முறைகுறித்து விவாதிக்க கோரி பாராளுமன்றத்தில்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மெக்கா மசூதி மூடப்பட்டது

மெக்கா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மெக்காவில் உள்ள புகழ்பெற்ற மசூதி மூடப்பட்டுள்ளது. சீனாவில் 3000க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று…

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா: ராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் படகில் புறப்பட்டனர்

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 371 பக்தர்கள் படகில் புறப்பட்டனர். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழா மார்ச் 06 மற்றும் மார்ச்…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவாரா இந்தியாவின் ஆஷிஸ் குமார்..?

அம்மான்: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய அளவிலான குத்துச்சண்டை தகுதிச்சுற்றுப் போட்டியில், 75கிகி எடைப்பிரிவில், இந்தியாவின் ஆஷிஸ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர்…

கர்நாடகாவில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10பேர் உள்பட 12 பேர் பலி

தர்மசாலா: கர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்மசாலா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது நடைபெற்ற கோர விபத்தில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 12…

‘பொஞ்சாதியிடம் கூட சொல்லாதே’’ மா.செக்களை சத்தியம் செய்யச் சொன்ன  ரஜினி..

சென்னை ரஜினிகாந்த் நடத்திய ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்ட விவரம் வியாழக்கிழமை, ரஜினிகாந்த் பிரியமுடன் கும்பிடும் ராகவேந்திரா சாமியை வழிபடுவதற்கு உகந்த நாள். நேற்று…

சீனாவில் கொரோனா வைரசால் இன்னொரு சிக்கல் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பியவர் மரணம்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுதும் பலருக்கும் இத்தொற்று பரவி வரும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமாகிச் சென்றவர் 5…

வார ராசிபலன்: 6.03.2020  முதல் 12.03.2020  வரை! வேதா கோபாலன்

மேஷம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காணாமல் போயிடுங்க. வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே. சக்ஸஸ். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நடைபெறும், அவங்களுக்குப் பாப்பா…

டில்லி கலவரம் : இந்திய அரசு தீவிரவாத இந்துக்களை எதிர்கொள்ள வேண்டும் – ஆயதுல்லா கோமேனி

டில்லி ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் ஆயதுல்லா கோமேனி டில்லி கலவரங்களுக்காக இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த குடியுரிமை சட்ட திருத்த…