Month: November 2019

போலீசார் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்: டில்லி காவல்துறைக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு

டெல்லியில் தங்களது உரிமைக்காகப் போராடும் போலீஸாரின் தோளோடு தோள் நிற்போம் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோன்று பிஹார் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும்…

ரயில் இஞ்சினில் பழுது பார்த்துவிட்டு திரும்பிய டெக்னிஷியன் மற்றொரு ரயில்மோதி பலி! ஜோலார்பேட்டை அருகே சோகம்

ஜோலார்பேட்டை: அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சேலம் வரை செல்லும் மெமோ பாசஞ்சர் ரயில் வழக்கம் போல் இன்று காலை 4. 40க்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது…

பரபரப்பான கட்டத்தில் அயோத்தி தீர்ப்பு: சமூக வலைதளங்கள் கிடுக்கிப்பிடி கண்காணிப்பு, 16,000 தன்னார்வலர்கள் நியமனம்

பைசாபாத்: அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு, கலவரத்தை தூண்டும் நபர்களை கண்டறிய உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைக்குரிய…

குஜராத் தீவிரவாத, ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா! அன்று நிராகரிப்பு, இன்று ஜனாதிபதி ஒப்புதல்!

காந்திநகர்: குஜராத் தீவிரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை,…

வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம் தேக்கம்: பாஜக அரசின் தவறான கொள்கைகளே காரணம்! காங். குற்றச்சாட்டு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் தவறான கொள்கைகளே வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றுக்கு காரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநிதே கூறி இருக்கிறார்.…

கமலுக்கு அதிர்ச்சியளித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்! பாஜகவில் ஐக்கியம்

சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கமலின்…

எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிட்டதா? இதோ உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு

டெல்லி: 2 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி வாய்ப்பு அளித்துள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏ விதிகளின்படி, பிரிமியம் கட்ட…

காசநோயாளிகள் அதிகம் கொண்ட மாநிலம் கர்நாடகா! வெளியானது அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை

பெங்களூரு: 2018ம் ஆண்டில் கர்நாடகாவில் அதிகம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரிய வந்திருக்கிறது. அதாவது 2018ம் ஆண்டில் 6.2 சதவீதம் பேருக்கு காசநோய்…

பாஜக, சிவசேனாவால் முடியலையா..? ஆட்சிமைப்பது பற்றி யோசிப்போம்! மகாராஷ்டிரா நிலை பற்றி என்சிபி சூசகம்

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஆட்சி அமைக்கவில்லை என்றால், ஆட்சியமைப்பது பற்றி மாற்று வழியை தேடுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறி இருக்கிறார்.…

சபரிமலை வழிபாடு கட்டுக்கோப்பான கடுமையான வழிபாடா? – ஒரு விளக்கம்

சபரிமலை வழிபாடு கட்டுப்போக்கான கடுமையான வழிபாடா? சபரிமலை வழிபாடு என்பது கட்டுக்கோப்பான வழிபாடு என்பதை விளக்கும் முகநூல் பதிவு சுவாமி சரணம் மனித ரூபத்தில் மிருக சுதந்தரமாய்…