Month: August 2019

‘இந்தியன் 2’கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம்…….❗

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 📽’இந்தியன் 2′ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற 19ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே கமலின் வயதான தோற்றத்தில்…

உன்னாவ் பாலியல் விவகாரம்: யோகி அரசு மீது சாட்டையை சுழற்றிய உச்சநீதி மன்றம்

டில்லி: உன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உ.பி. மாநிலத்தில் இருந்து டில்லி நீதி மன்றத்துக்கு மாற்ற உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும்…

3டியில் தயாராகிறது தில்லுக்கு துட்டு 3…!

தில்லுக்கு துட்டு மூன்றாவது பாகத்திற்கு தயாராகிறார் நடிகர் சந்தானம் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை…

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குப் பின்னடைவு : உலக வங்கி அறிவிப்பு

வாஷிங்டன் உலக வங்கி ஆய்வின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி…

புதிய குடியேற்ற விதிகளால் பிரிட்டனில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்குமா?

லண்டன்: பிரிட்டனின் குடியேற்ற விதிகளை திருத்தும் செயல்பாட்டை துவக்கியுள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன். பிரிட்டனின் புதிய பிரதமராக அண்மையில் தேர்வுசெய்யப்பட்டார் போரிஸ். இவர், முந்தையப்…

7வயது சிறுவனின் தாடையில் இருந்த கட்டியில் 526 பற்கள்! அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

சென்னை: சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் பல் முளைக்காத நிலையில், தாடையில் உருவாகியிருந்த கட்டியினுள் 526 பற்கள் இருந்தது அறுவை சிகிச்சை மூலம்…

பிரிட்டன் அரசின் மூன்று இந்திய அமைச்சர்களின் விவரங்கள்

லண்டன் பிரிட்டன் புதிய அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவழியினர் இடம் பெற்றுள்ளனர். பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ள போரிஸ் ஜான்சன் தமது அமைச்சரவையில் மூன்று இந்திய…

விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள பிஆர்டிஎஸ் திட்டம்!

சென்னை: கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த BRTS(Bus Rapid Transit System) திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது தமிழக அரசு. விரைவில் அரசின் சார்பில் டெண்டர்…

உன்னாவ் விபத்து வழக்கு :  அமைச்சர் மருமகன் மீது சிபிஐ வழக்கு

ரேபரேலி உன்னாவ் பலாத்காரம் குறித்து புகார் அளித்த பெண் விபத்து வழக்கில் உ பி அமைச்சரின் மருமகன் அருண் சிங் என்பவர் பெயரை சிபிஐ சேர்த்துள்ளது. உன்னாவ்…

ஆந்திர அரசின் சட்டத்தால் தமிழகத்திற்கு இடம்மாற விரும்பும் தனியார் நிறுவனங்கள்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பணிகளில் 75%ஐ உள்ளூர் நபர்களுக்கே வழங்க வேண்டுமென்ற மாநில அரசின் சட்டத்தால், அம்மாநிலத்தில் இயங்கும் சில நிறுவனங்கள்…