Month: August 2019

தங்கள் கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் அரசு நன்மை புரிய வேண்டும் : பிரணாப் முகர்ஜி

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அரசு தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நன்மை புரிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.…

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் விசாரணை தொடருமா? உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

டில்லி: அயோத்தி விவகாரத்தில், உச்சநீதி மன்றம் அமைத்த 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவினர் நேற்று சீலிட்ட கவரில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த…

காவிரியில் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்! ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

டில்லி: காவிரியில் தமிழகத்துக்கு 5 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்…

என் டி டி வியின் ரவீஷ்குமாருக்கு மகசேசே விருது

டில்லி இந்தியப் பத்திரிகையாளரும் என் டி டி வி நிகழ்வு நெறியாளருமான ரவீஷ்குமாருக்கு ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது அளிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நோபல் பரிசு என…

வார ராசிபலன்: 02.08.2019 முதல் 08.08.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் எதிர்ப்புகள் அடங்கும். எதிரிங்க காணாமல் போயிடுவாங்க. வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். எனவே அடக்கி வாசிப்பீங்க. நல்ல பலன் இருக்கும். பாருங்க.…

முஸ்லீம் அடையாளங்களை நீக்கும் வகையிலான சீனாவின் அதிரடி நடவடிக்கைகள்

பீஜிங்: சீனாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் சீன கலாச்சார வட்டத்திற்குள் கொண்டுவரும் வகையில், சீன அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகரிலுள்ள குறிப்பிட்ட கடைகள்…

‍ஹெல்மெட் இல்லாததால் அபராதம் – மின் இணைப்பு துண்டிப்பு – இது உத்திரப்பிரதேச சம்பவம்!

அலகாபாத்: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக தனக்கு ரூ.500 அபராதம் விதித்த காவல்துறைக்கு பாடம் புகட்டும் வகையில், காவல் நிலையத்திற்கான மின் இணைப்பை துண்டித்துள்ளார் மின்…

பொறியியல் படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்தாண்டைவிட 1,147 பேர் அதிகம்!

சென்னை: நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில், கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 1,147 இடங்கள் கூடுதலாக நிரப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தாண்டு ஒதுக்கப்பட்டிருந்த மொத்த பொறியியல்…

15 லட்சம் தருகிறதா மத்திய அரசு ?: தபால் நிலையம் முன்பு குவிந்த பொதுமக்கள்

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், சம்பந்தப்பட்ட நபரின் புதிய வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் மத்திய அரசு டெபாசிட் செய்யும் என கிளம்பிய வதந்தியால்,…