Month: August 2019

முதன்முதலாக மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த லண்டன் உயர்கல்வி நிறுவனம்!

லண்டன்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, தனது வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது லண்டன் கல்லூரி ஒன்று. பிரிட்டனில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் உயர்கல்வி நிறுவனம் இதுதான்…

மோட்டார் சைக்கிள் பந்தயம் – உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்..!

புடாபெஸ்ட்: ஹங்கேரியில் நடைபெற்ற மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் பிரிவில் இந்தியாவின் வீராங்கணையான ஐஸ்வர்யா பிஸ்ஸே கலந்துகொண்டு FIM உலகக்கோப்பையை வென்றார். இந்தப் போட்டியில் உலகச்…

பலருக்கு உணவளித்த கட்டுமானத்துறை இன்று கடும் வீழ்ச்சியை நோக்கி..!

மும்பை: கடந்த 20 ஆண்டுகளாக பெரும் வளர்ச்சியைக் கண்டுவந்த இந்திய கட்டுமானத் தொழில்துறை தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் கொள்கைகளால் வேளாண்மையில்…

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தல்

சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க உள்ள தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம்…

தலைமைப் பயிற்சியாளர் – இறுதிச் சுற்றில் மோதும் 6 பேர்!

மும்பை: இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து, மொத்தம் 6 பேர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான பட்டியலில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.…

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் நாளை வெளியீடு! தேர்வுத்துறை

சென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தேர்வுத்துறை அறிவிப்பு உள்ளது. கடந்த மார்ச்…

பாஜக மாநில தலைவர்கள் தேர்தல்: ராதா மோகன் சிங் அறிவிப்பு

டில்லி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரகள் தேர்தல் டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தேர்தல்…

நீட் தேர்வு விலக்கு மசோதா சர்ச்சை: வழக்கை முடித்து வைப்பதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கில், மத்திய, மாநில அரசுகளின் விளக்கத்தை தொடர்ந்து முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி-20 சேர்ப்பு! ஐசிசி தகவல்

டில்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி-20 போட்டி சேர்க்கப்பட்டு இருப்பதாக ஐசிசி அறிவித்து உள்ளது. 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள்…

எம்எல்ஏக்களின் செயல்திறன் மதிப்பீடு: கட்சியை சீரமைக்கும் பணியில் ஸ்டாலின்!

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்களின் செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்வது வருவதாக தகவல்கள் வெளியாகி…