கர்நாடக களேபரம்: நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பாஜக வலியுறுத்தல்
பெங்களூரு: கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில், மாநிலஅரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த உத்தரவிட வேண்டும் சபாநாயரை பாஜக வலியுறுத்தி உள்ளது. குமாரசாமி…