Month: July 2019

கதிர்ஆனந்துக்காக வேலூரில் முகாமிடுகிறார் ஸ்டாலின்: தேர்தல் சுற்றுப்பயண விவரம்!

சென்னை: வேலூர் மக்களவை தொகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் திமுக வேட்பாளராக களத்தில் உள்ள நிலையில், அவருக்கு ஆதரவு திட்ட திமுக தலைவர் முக…

நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிப்பா? வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு தகவல்

விருதுநகர்: தற்போது ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். கல்லூரி மாணவிகளை…

ஒற்றுமைச் சிலை அருகே நிலம் கையகப்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை

அகமதாபாத் ஒற்றுமைச் சிலை அருகே உள்ள நிலங்களை கையகப்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு தடை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகின் மிக உயரமான…

சந்தேகத்திற்குரிய ஏற்றுமதியாளர் சரக்குகளின் சோதனை நடைமுறையை தளர்த்த முடிவு

மும்பை: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், சந்தேகத்திற்குரிய ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதி சரக்குகளை முழுமையாக ஆய்வுசெய்யும் நடைமுறையை சிறிதுசிறிதாக தளர்த்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. அதாவது,…

ஆர்.டி.ஐ. திருத்த மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது

டில்லி: எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் ஆர்.டி.ஐ. திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,…

ஆளுநருக்கான கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் எடியூரப்பா?

பெங்களூரு: கர்நாடக முதல்வராக பாரதீய ஜனதா தலைவர் எடியூரப்பா இன்று மாலையில் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு ஆட்சியமைக்க உரிமைக்கோரி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.…

கார்கில் போர் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் : முப்படை தளபதிகள் அஞ்சலி

ஜம்மு இன்று கார்கில் போர் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீர்…

இன்று மாலை பதவி ஏற்பு: எடியூரப்பாவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா?

பெங்களூரு: குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தல் ஆட்சி அமைக்க கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து உரிமை கோரி…

காங்கிரஸ் தலைவர் : பிரியங்கா மறுப்பைத் தொடர்ந்து 7 தலைவர்கள் பெயர் பரிசீலனை

டில்லி காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி மறுத்ததை ஒட்டி அந்த பதவிக்கு 7 தலைவர்கள் பெயர் பரிசீலனையில் உள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா..!

பெங்களூரு: கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக, மாலை 6 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் பாரதீய ஜனதாவின் எடியூரப்பா. இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய்…