Month: July 2019

அரசு மருத்துவமனையில் தனியார் அம்புலன்ஸ்களின் ஆதீக்கம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், ஊழியர்களின் ஒத்துழைப்போடு, தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ்…

மேகதாது அணை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு *

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை குறித்து பதில் அளிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடவேண்டும்: தமிழக அரசு கடிதம் எழுத முடிவு

சென்னை: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடவேண்டும் என்று மத்தியஅரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டு மூலம்…

எனது கருத்துக்களை கேட்க பிரதமர் மோடி தயாராக இல்லை – சாமி புலம்பல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரம் குறித்த தனது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதால், தான் சீனாவுக்கு செல்ல வேண்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார் பாரதீய…

பொறியியல் படிப்பு2019: பொதுப்பிரிவுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், இன்று பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு www.tneaonline.in என்ற இணைய…

ஒருங்கிணைந்த 5வருட சட்டப் படிப்பு: ஜூலை 8ந்தேதி கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த 5வருட சட்டப்படிப்புக்ககான கலந்தாய்வு வரும் 8ந்தேதி தொடங்கு வதாக அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த…

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்த மசோதா!

புதுடெல்லி: மத்திய அரசு விரைவில் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவைக் கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இதன்மூலம், மருத்துவக் கல்வித் துறையில் பெரியளவிலான…

87 வயது மூதாட்டி ரசிகையிடம் ஆசி பெற்ற விராட் கோலி, ரோகித் ஷர்மா

லண்டன் நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் 87 வயது மூதாட்டியான ரசிகையிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆசி பெற்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட்…

கல்வி மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நேற்று கல்வி மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வித்து துறை அமைச்சர் செங்கோட்டையன்…