Month: June 2019

#தவிக்கும்தமிழகம்: ‘தண்ணீருக்கான 3வது உலகப்போரா……’ டிவிட்டர்வாசிகள் கருத்து….

தமிழகத்தில் நிலவி வரும், தண்ணீர் பிரச்சினை தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையால் மக்கள் படும் அவதி டிவிட்டரிலும் டிரெண்டிங்கானது. ‘தவிக்கும்…

உட்கட்சிப் பூசலை ராகுல் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலை ராகுல் காந்தி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தேர்தல் நடைபெற 4 மாதங்களே இருக்கும் நிலையில் மகாராஷ்ட்ர அமைச்சரவை விஸ்தரிப்பு

மும்பை: 3-வது முறையாக மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர ஃபன்டவீஸ் தனது அமைச்சரவையை விஸ்தரித்துள்ளார். மும்பை பாஜக தலைவர் அஷிஸ் ஷெலார், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விக்கே…

தீவிரவாதிகளுக்கு எதிராக எல்லையில் இணைந்து களம் இறங்கிய இந்திய-மியான்மர் ராணுவத்தினர்

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இணைந்து தொடங்கியுள்ளனர். இந்திய மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இணைந்து 3 வாரங்களுக்கு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை…

எஃப்ஐஎச் சீரிஸ் ஹாக்கி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா

புதுடெல்லி: எஃப்ஐஎச் சீரிஸ் ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி 5 – 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இந்தத் தொடரை இந்திய…

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019: இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காணும் பிரபலங்கள்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியை, மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், பத்திரிக்கை.காம் தளத்தின் நிறுவனருமான…

டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டால் யாருக்கு சிக்கல்?

லண்டன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டால், அதன் மூலமான விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.…

சச்சின் சாதனையை முறியடிப்பு: விராத் கோலியின் கிரிக்கெட் பயணத்தில் மற்றொரு சாதனை மைல் கல்..!

மான்செஸ்டர்: கிரிகெட்டில், குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதனைகள் செய்வதையே வேலையாக வைத்திருக்கும் கோலி, இன்று 11,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற மற்றொரு சாதனையையும்…

மணாலி-லே நெடுஞ்சாலையில் 4 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பிப்பு

இமாச்சலப் பிரதேசம்: மணாலி-லே நெடுஞ்சாலையில் 4 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாட்டின் பல பகுதிகளில் 45 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. கோடையை சமாளிக்க மலைப்…

மழையால் தடைபட்ட இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம்

மான்செஸ்டர்: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46.4 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்த நிலையில்,…