Month: June 2019

புத்துணர்வு சிகிச்சை பெறும் துணை முதல்வர்: கோவையில் முகாம்

கோவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இயற்கை மருத்துவ முறையில் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு அடிக்கடி…

தமிழகத்தில் 20ந்தேதி வரை உஷ்ணம் நீடிக்கும்! வெதர்மேன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உஷ்ணம் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் வெப்பம் சில நாட்கள் நீடிக்கும் என்றும், பொதுமகக்ள் காலை…

11 மணி முதல் 4 மணி வரை வெளியே வரவேண்டாம்:  பொதுமக்களுக்கு வானிலை மையம்  வேண்டுகோள் !

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே தலை காட்டாதீர்கள் என பொதுமக்களுக்கு…

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியப் பிரமுகர் கைது

நாகர்கோயில்: கெட்டுப்போன இட்லி மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கூறப்பட்ட கடை உரிமையாளர் செல்வம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் வசிக்கும் எழுத்தாளர்…

சென்னை : 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா வசதி உள்ளது

சென்னை சென்னையில் உள்ள 136 ரெயில் நிலயங்களில் 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னை நகர ரெயில் நிலையங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து…

“நீட்’ஐ தொடர்ந்து ‘நெக்ஸ்ட்’: மருத்துவ மாணவர்களுக்கு ‘செக்’ வைக்கும் மத்தியஅரசு

டில்லி: நாடு முழுவதும் மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என அமல்படுத்தி உள்ள மத்தியஅரசு, அடுத்து, மருத்துவம் படித்து முடித்தவர்கள்,…

யானைகளை வேட்டையாடி உண்ணும் புலிகள்..!

டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள கார்பெட் தேசியப் பூங்காவில், புலிகள், யானைகளை வேட்டையாடி உண்ணும் ஒரு விநோத சூழல் நிலவுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக புலிகள் யானைகளை…

இந்திய பேரரசர் அசோகர் மத ஒற்றுமையை விரும்பினார் : ஐநா துணை செயலர் புகழாரம்

லிஸ்பன் இந்திய பேரசரரான அசோகர் அனைத்து மதங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியதாக ஐநா துணை தலைவர் ஆமினா முகமது கூறி உள்ளார். ஐக்கிய நாடுகள்…

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம்

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (17ந்தேதி) தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட…