தீவிரமடையாத தென்மேற்கு பருவமழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு
தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததன் காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. தென் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையினால் கிடைக்கும் மழைப்பொழிவே பெரிதும் உதவியாக உள்ளது. இந்நிலையில் ஜூன்…