சென்னை:

சென்னையில் ஏராளமான அங்கீகாரமற்ற பள்ளிகள் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், 331 அங்கீகாரமற்ற பள்ளிகள் பட்டியலை சென்னை  சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

கீழே காணப்படும் 313 பள்ளிகளின் பட்டியலில் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் இடம்பெற்றிருக்கிறதா என்பது குறித்து பெற்றோர்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழகம் முழுவதும் சுமார் 750 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல்  அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக பள்ளிக்கல்வித்துறை தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் சுமார்  331 அரசு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விவரங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே திருவள்ளுர் மாவட்டத்தில் 25 பள்ளிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கீழே காணப்படும் 331 பள்ளிகளின் பட்டியலில் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் இடம்பெற்றிருக்கிறதா என்பது குறித்து பெற்றோர்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

அரசு வெளியிட்டுள்ள 331 பள்ளிகளின் விவரங்கள்….