அதிக சாலை விபத்துகள் மழை காலத்தில் அல்ல, வெயில் காலத்தில்தான்…
சென்னை: பொதுவாக மழை காலங்களில்தான் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால், தமிழகத்தின் கதையை எடுத்துப்பார்த்தால் கோடை காலத்தில்தான் அதிக விபத்துகள் நடந்திருக்கின்றன…