குமரியில் நுங்கு தட்டுப்பாடு: வெளிமாநிலங்களிலிருந்து நுங்குகள் இறக்குமதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நுங்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வெளிமாவட்டங்களிலிருந்து இருந்து நுங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.…