Month: May 2019

வயதை மறைத்தாரா ஷாகித் அஃப்ரிதி?: சர்ச்சையை கிளப்பும் சுயசரிதை

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரிதியின் வயது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தனது சுயசரிதை நூலில் உண்மையான பிறந்த ஆண்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்…

ஃபனி புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தை மூட விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

கொல்கத்தா: ஃபனி புயல் காரணமாக சனிக்கிழமை வரை கொல்கத்தா விமான நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபனி புயல் கஜா புயலை விட வலுவானதாக இருக்கும்…

தெற்கு டெல்லி குடியிருப்புகளில் இருந்து வெளியேற ஊழியர்களை நிர்பந்திக்கும் ஏர் இந்தியா

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு 810 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 676 குடியிருப்புகளின் ஏர் இந்தியா ஊழியர்கள் உள்ளனர். ஜெட் ஏர்வேஸ்…

என் மரணத்துக்கு மத்திய அரசே காரணம்: ஊதியம் தராததால் தற்கொலை செய்த இன்ஜினீயர் வாக்குமூலம்

திஸ்பூர்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 27 மாதங்கள் ஊதியம் தராததால், இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு மத்திய அரசே காரணம் என்றும்…

காப்புரிமை விவகாரத்தில் 9 விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் முடிவு

அகமதாபாத்: உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு பெப்சி நிறுவனம் லேஸ் சிப்ஸ் உற்பத்தி ஆலையை…

பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம்: ஆயுர்வேத பெண் டாக்டர் கைது

பொள்ளாச்சி: கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, ஆயுர்வேத பெண் டாக்டரை போலீஸார் கைது செய்தனர். பொள்ளாச்சியை சேர்ந்தவர் வனிதாமணி. இவர் 5-வது முறையாக கருத்தரிந்தார்.…

பாஜகவுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை, தலித் வாக்குகள் தான் தேவை: உதித் ராஜ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜகவுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை, தலித் வாக்குகள் தான் தேவை என உதித் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளராக…

குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காதவர்களிடம் அபராதமாக ரூ.1,772  கோடி வசூல் : பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை

புதுடெல்லி: குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களின் கணக்கிலிருந்து 8 மாதங்களில் ரூ. 1,772 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்…

ஐதராபாத் சார்மினார் கோபுரத்தில் ஏற்பட்ட திடீர் சேதம்!

ஐதராபாத்: வரலாற்று புகழ்மிக்க சார்மினார் கோபுரத்தில் ஏற்பட்ட சிறிய சேதத்தால், ஐதரபாத் மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தின் அடையாளச் சின்னமாய் விளங்கி வருகிறது கடந்த 1591ம்…