Month: May 2019

மரணத்துக்கு சில மணி முன்பு மணம் புரிந்த அமெரிக்க வாலிபர்

டெஸ் மொயினஸ், லோவா அமெரிக்காவில் உல்ள லோவா மாநிலத்தில் ஒரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது மரணத்துக்கு முன்பு காதலியை மணம் புரிந்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவில்…

ஐக்கிய அரபு அமீரக தலைவரின் அரிய ரம்ஜான் வாழ்த்துப் படம்

துபாய் ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் காலிபா பின் ஜாயேத் அல் நக்யான் மற்ற ஷேக்குகளுக்கு ரம்ஜான் வாழ்த்துசொல்லும் படம் வெளியாகி உள்ளது. அரபு நாடுகளின்…

ராஜிவ் காந்தியின் மறைவு ஒரு சோகமான தியாகம் : சரத் பவார்

சத்தாரா, மகாராஷ்டிரா. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ காந்தி குறித்த மோடியின் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதில் அளித்துள்ளார். சென்ற வாரம் பிரதாப்கரில்…

ஹாம்லி பொம்மை தயாரிப்பு நிறுவனத்தை ரூ.620 கோடிக்கு வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

மும்பை: பிரிட்டிஷ் பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஹாம்லியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 620 கோடிக்கு வாங்கியுள்ளது. பிரிட்டிஸைச் சேர்ந்த ஹாம்லி நிறுவனம் 259 ஆண்டுகளாக…

விமானப் படை விமானத்தை டாக்ஸியைப் போல் பயன்படுத்துவதா?: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் விமானத்தை டாக்ஸியைப் போல் பிரதமர் மோடி பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அடுக்கடுக்கான…

நிலக்கரி புகாரை நிரூபிக்காவிட்டால் மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நிலக்கரி மாஃபியா என்ற குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், காதை பிடித்துக் கொண்டு மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும் என மம்தா பானர்ஜி சவால்…

போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய முன்னாள் கால் பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் லைசன்ஸ் ரத்து

லண்டன்: செல்போன் பேசிவாறு காரை ஓட்டிய இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 21-ம்…

சனிக்கிழமைதோறும் டாக்டர் தொழில் செய்யும் பூடான் பிரதமர் லோட்டாய் டிஷெரிங்

திம்பு: ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்வதையும் ஆபரேஷன் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் பூடான் பிரதமர் லோட்டாய் டிஷெரிங். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில்…

முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

‘சங்கத்தமிழன்’ படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’.…

ஜூலை 26-ல் ரிலீசாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’…!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’, ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரத் கம்மா இயக்கும் இப்படம் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம்…