சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த மியான்மர் விமானம்
மாண்டலே மியான்மரில் சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த விமானம் அதிருஷ்ட வசமாக தப்பியது. மியான்மர் நாட்டின் விமான நிறுவனவனமான மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று…