என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்? தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..
கொல்கத்தா: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் பதற்றமும்…