Month: April 2019

ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்யும் துபாய் சேவையை அரசிடம் கேட்கும் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள்

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் துபாய் சேவையை ரத்து செய்யும்போது, அதற்கான வாய்ப்பை தங்களுக்கு வழங்கக் கோரி, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்…

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து : குடியரசு தலைவர் உத்தரவு

டில்லி வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி…

பொய்யாக தயாரிக்கப்பட்ட செய்தித் தாள் புகைப்படத்தை நீக்கிய குருமூர்த்தி

சென்னை ரிசர்வ் வங்கி இயக்குனர் குருமூர்த்தி தான் பதிந்த டிவிட்டர் பதிவை நீக்கி உள்ளார். ரிசர்வ் வங்கி இயக்குனரும் பாஜக ஆதரவு பத்திரிகையாளருமான எஸ் குருமூர்த்தி தனது…

டில்லி : என் டி திவாரி மகன் ரோகித் சேகர் திவாரி திடீர் மரணம்

டில்லி முன்னாள் உத்திர பிரதெச முதல்வர் மறைந்த என் டி திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி திடீர் மரணம் அடைந்துள்ளார். உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்…

வாக்களிப்பதை பொறுத்து வகைப்படுத்தி வளர்ச்சி பணிகள் செய்வோம்: மேனகா காந்தி மீண்டும் சர்ச்சை பேச்சு

லக்னோ: பாஜகவுக்கு வாக்களிக்கும் கிராமப்புற வாக்காளர்களை ஏ,பி,சி,டி என வகைப் படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் சுல்தான்பூரில்…

குஜராத் : பாஜக ஆதரவு தேர்தல் அதிகாரியை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம்

தோல்கா, குஜராத் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு அதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி தாவல் ஜானியை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு…

சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சத்ருகன் மனைவி : ராஜ்நாத் சிங் எதிர்த்து போட்டி

லக்னோ பிரபல நடிகரும் சமீபத்தில் காங்கிரசில் இணைந்தவருமான சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியின் இணைந்துள்ளார். பிரபல நடிகரும் முன்னாள் பாஜக அமைச்சருமான சத்ருகன்…

அலட்சியத்தால் பள்ளி வளாகத்தில் கிடந்த விவிபிஏடி ஸ்லிப்புகள்

நெல்லூர்: ஆந்திராவில் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நெல்லூர் மாவட்டத்தின் ஒரு அரசுப் பள்ளியின் வளாகத்தில், விவிபிஏடி இயந்திரங்களின் ஸ்லிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

நோட்ரே டாம் பிரதான அமைப்பு சேதமடையவில்லை : பிரான்ஸ் அதிபர்

பாரிஸ் நேற்று நடந்த தீ விபத்தில் நோட்ரே டம் தேவாலயத்தின் பிரதான அமைப்பு சேதமடையவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை பிரான்ஸ்…

பிரெஞ்சு தேவாலய சீரமைப்புக்கு நிதி கோரும் போப் ஆண்டவர்

வாடிகன் தீவிபத்தில் சிக்கிய பிரான்ஸ் நாட்டு நோட்ரெ டாம் தேவாலயத்தை சீரமைக்க கத்தோலிக்க கிறித்துவ தலைவர் போப் ஆண்டவர் நிதி உதவி கோரி உள்ளார். பிரான்ஸ் நாட்டின்…