Month: February 2019

அபிநந்தன் நலமாக உள்ளார் : வீடியோ வெளியீடு

இஸ்லாமாபாத் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் நலமாக உள்ளதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இன்று இந்திய விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தானால் சுட்டு…

கமலஹாசன் கூட்டணி அழைப்பை நிராகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டில்லி நடிகர் கமலஹாசன் தேர்தல் கூட்டணிக்கு அழைத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிராகரித்து விட்டதாக அக்கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம்…

ஐசிஏஐ குழுவில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பொருளாளராக நியமனம்

அகமதாபாத் ஐசிஏஐ அகமதாபாத் குழுவில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிஏஐ என்னும் இந்தியன் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பில் பல பிரிவுகள்…

கன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ திட்டவட்டம்

கோவை: கன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மார்ச் 1ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமாரி வருகை…

அபிநந்தனின் தந்தை ஊடகங்களை சந்திக்க மறுப்பு

சென்னை பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட கமாண்டர் அபிநந்தனின் தந்தை வர்தமான் ஊடகங்களை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடந்த வான் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான்…

நிர்மலாதேவி வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை! மதுரை உயர்நீதி மன்றம் :

டில்லி: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில், அவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை தடை…

மக்களவை தேர்தல் செலவுக்கு ரூ.414 கோடி தேவை: தமிழகஅரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கக ரூ.414 கோடி தேவைப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கக்கோரியும், தமிழகஅரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கோரிக்கை…

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் : இம்ரான் கான் தொலைக்காட்சி உரை

இஸ்தான்புல் தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.…

மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் திரைக்கதையை போலவே பாகிஸ்தானில் சிக்கி கொண்ட அபிநந்தன்….

கடந்த ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் போலவே தற்போது, இந்திய விமானப்படை விமானியான சென்னையை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி…