பேராசிரியை நிர்மலா தேவி கைது….வீட்டின் கதவை உடைத்து போலீஸ் அதிரடி
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து…