Month: April 2018

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு !

சென்னை சென்னையில் பெட்ரோல் விலை ரூ.76.48க்கும், டீசல் விலை ரூ,68.12க்கும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கிணங்க பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

நூல்விமர்சனம் : எல்லோர்க்கும் எளிதாகும் பொருளாதாரம்

நூல் விமர்சகர்: துரைநாகராஜன் ’யாரெல்லாம் பணத்தை கையால் தொட்டிருக்கிறீர்களோ அவர்கள் எல்லோருக்குமே பொருளாதாரத்தோடு தொடர்பு இருக்கிறது’ என்று தொடங்கி ’பொருளாதரம், இரண்டு பக்கமும் உண்மை இருக்கும் அதிசயம்’…

சிறப்புக்கட்டுரை: உச்சநீதிமன்றத்தைவிட பலமிக்கதா காவிரி மேலாண்மை வாரியம்?

கட்டுரையாளர்: துரை நாகராஜன் நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை மத்திய அரசு…

சிறைகளில் கைதிகள் உரிமை  பறிப்பா? : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறதா என்பதற்கு பதில் அளிக்க தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாடெங்கும் சுமார் 1300 சிறைச்சாலைகள்…

சென்னையில் இன்று 10 இடங்களில் திமுகவினர் சாலை மறியல்!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் இன்று 10 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை…

மத்திய அரசை எதிர்த்து அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா

டில்லி: உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை இன்று ராஜினாமா…

மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வீசப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை திமுக செயல்…

கர்நாடகத்தில் “காலா”வுக்கு எதிர்ப்பு: காவிரி விவகாரத்தில் கருத்தை மாற்றிக்கொள்வாரா ரஜினி?

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியரின் திரைப்படங்களை கர்நாடகத்தில் வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.…

தமிழக அரசை கண்டித்து வாட்டாள் நாகராஜ் போராட்டம்

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளதைக் கண்டித்து கன்னட சலவளி வாட்டாள் கட்சி…