தமிழக பட்ஜெட்-2018: கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய துணைமுதல்வர்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2018-19ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், கல்வித்துறைக்கு மற்ற துறைகளை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டில்…