Month: March 2018

ரிசர்வ் வங்கியை விட திருப்பதியில் உண்டியல் வேகமாக எண்ணப்படுகிறது…..ப.சிதம்பரம்

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு முடிந்த பின்னரும் பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதாக ரிசர்வ்…

வெளியுறவு விவகாரங்களில் நேருவின் ஒருமித்த கருத்து கொள்கை சிதைப்பு…..காங்கிரஸ் கண்டனம்

டில்லி: வெளிநாட்டு கொள்கையில் நேருவின் ஒருமித்த கருத்து கொள்கையை மோடி அரசு சிதைப்பது கண்டத்திற் குறியது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின்…

நடிகை ஸ்ரீவித்யா சொத்து ஏலம்

மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீட்டை ஏலத்தில் விற்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. பழம்பெரும் கர்நாடக இசை பாடகி, எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீவித்யா. இவர், தமிழ்,…

சமுதாயம் உள்ளடக்கிய கட்டமைப்பை பாஜக ஏற்படுத்த வேண்டும்…..ராம்விலாஸ் பஸ்வான்

பாட்னா: உ.பி., பீகார் இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனா கூட்டணி முறிவை அறிவித்துள்ளது. அதோடு தெலுங்கு தேசமும் பாஜக.வுக்கு எதிராக…

விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு….இந்திய விமான நிலையங்கள் திணறல்

டில்லி: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை சமாளிக்க முடியாமல் இந்திய விமான நிலையங்கள் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த கட்டணம், சிறந்த இணைப்பு போன்ற…

வங்கியில் உரிமை கோராமல் உள்ள பணம் ரூ,11302 கோடி

டில்லி வங்கியில் இதுவரை யாரும் உரிமை கோராமல் ரூ.11302 கோடி ரூபாய் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியில் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு ஆனால் பத்து வருடங்கள்…

இலங்கை : அவசரநிலை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

கொழும்பு இலங்கையில் மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலைச் சட்டம் இன்று விலக்கிக் கொள்ளப்படுவதாக அதிரிபர் சிரிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் உள்ள கண்டியில் புத்த…

வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச் சீட்டு : பாஜக பரிசீலனை

டில்லி வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு உபயோகப்படுத்துவது குறித்து மற்ற கட்சிகளுடன் விவாதம் செய்த பின் பரிசீலனை செய்யப்படுமென அரசு அறிவித்துள்ளது. தற்போது வாக்குப் பதிவின்…

சவுதி அரேபியா : வெளிநாட்டினரை திருமணம் செய்ய புதிய விதிகள்

மனாமா சௌதி அரேபியா குடி மக்கள் வெளிநாட்டினரை மணந்துக் கொள்ள பல புதிய விதிகளை சௌதி அரசு அறிவித்துள்ளது. சௌதி அரேபிய ஆண்களும் பெண்களும் வெளிநாட்டினரை திருமணம்…

கடன் அட்டை முறைகேடு : மொரிஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா

போர்ட் லூயிஸ் மொரிஷியஸ் பெண் அதிபர் அமீனா குரிப் கடன் அட்டையை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை ஒட்டி ராஜினாமா செய்துள்ளார். மொரிஷியஸ் நாட்டு பெண் அதிபர்…