நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு: உச்ச நீதிமன்ற நீதிபதி அதிர்ச்சி புகார்
நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டி இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர்,…