திருச்சி வாகன சோதனையில் உயிரிழந்த உஷா கர்ப்பிணி அல்ல: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தகவல்
வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர்,…