Month: February 2018

மத்திய பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற பொருளாதாரத்தில் கவனம் செலுத்தப்படும்! அருண்ஜெட்லி

டில்லி, தற்போது தாக்கல் செய்யப்பட்டு வரும் மத்திய நிதி நிலை அறிக்கையில், விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதாக ஜேட்லி கூறுகிறார் இன்று காலை பாராளுமன்றம்…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்கியது!

டில்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டுகூட்டத்தில் மத்திய பொதுபட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர்…

கலந்துரையாடலில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும்! கமல்

சென்னை, அரசியலுக்கு வருவதாகவும், வரும் 21ந்தேதி முதல் தனது அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக வும் அறிவித்துள்ள கமல்ஹாசன், தனது கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய…

நான்கு ஆண்டுகளில் 157 பேர் போலீஸ் காவலில் மரணம் : தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை கடந்த 2012-16 இல் 157 பேர் போலீஸ் காவலில் இருந்த போது மரணம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. காவல்துறையின் காவலில் இருக்கும்…

‘இ-வே பில்’: தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இன்று முதல் அமல்!

சென்னை, சரக்குகளை கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதும் இ.வே பில்முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இன்று…

அடிபட்ட வாலிபருக்கு உதவிய பெண் வழக்கறிஞர் :  கேரள அரசு புகழாரம்

கொச்சி அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து யாராலும் உதவி செய்யப்படாத இளைஞருக்கு ஒரு பெண் வழக்கறிஞர் உதவி அவர் உயிரை காப்பாற்றி உள்ளார். கொச்சியை…

பட்ஜெட் கூட்டத்தொடர்: சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை

டில்லி, இன்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. காலை 11 மணி அளவில் 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்ய…

ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் முதல்நாள் ஆய்வு கூட்டம் தொடங்கியது

சென்னை, திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதல்நாள் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இன்று முதல் வரும் 22ந்தேதி வரை மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளை…

விண்வெளி வீராங்கனை ‘கல்பனா சாவ்லா’ 15வது நினைவுநாள் இன்று

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய வம்சாவளி பெண்மணியான கல்பனா சாவ்லா மறைந்த தினம் இன்று. கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி…

வரம்பு மீறும் யஷ்வந்தும் சத்ருகனும் கட்சி விலக வேண்டும் : தெலுங்கானா பாஜக

ஐதராபாத் பாஜகவுக்கு எதிராக செயல்படும் யஷ்வந்த் சின்ஹாவும் சத்ருகன் சின்ஹாவும் கட்சியில் இருந்து அவர்களாகவே விலக வேண்டும் என தெலுங்கானா பாகஜ தலைவர் கூறி உள்ளார். பாஜக…