ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியதில் தவறில்லை!: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக இந்துத்துவவாதிகள் சர்ச்சை கிளப்பி…